Pages

Monday, 6 October 2014

பார்வை

கால் நோக காத்திருந்து ..
கூட்ட நெரிசலில் அகப்பட்டு ..
வெயிலையும் மழையையும் கடந்து..
உள்ளே நுழைந்ததும்..
ஏனோ கண்களை மூடி கொள்கிறார்கள்..
கடவுளைப்  பார்க்காமல்?

No comments: